உலகில் நாம் அறியாத சில ரகசியங்கள்

உலகில் நமக்கு தெரியாத, நாம் அறியாதவை பல உள்ளன. அதனை நாம் அறியும் போது நாம் வியக்கவைக்கும் ரகசியங்கள் உள்ளன அதில் சிலதை நாம் இப்பொது காண்ப்போம்

தேசிய கோடியை முதலி உருவாக்கிய நாடு டென்மார்க். 1219-ஆம் ஆண்டு உருவாக்கியது.

உலகப்புகழ் பெற்ற மோனலிசா ஓவியம் இடது கையால் வரையப்பட்டது.

பிரேசில் நாட்டு தேன் கசக்கும்.

இறாலின் இதயம் அதன் தலையில் இருக்கும்.

நண்டிற்கு தலை கிடையாது. அதன் பற்கள் அதனுடைய வயிற்றில் இருக்கும்.

எறும்புகள் உணவு இல்லாமல் 100 நாட்கள் வாழும்.

எப்போதும் காற்று வீசும் திசையிலேயே தலை வைத்து படுக்கும் மிருகம் நாய்.

வெள்ளை என்பது நிறம் அல்ல. அது ஏழு வர்ணங்களின் கலவை.

ஒரு பென்சிலை கொண்டு 52 கி.மீ கோடு வரையலாம்.