முகக்கவசம் அறிந்ததும் அறியாததும்

இன்றைய சுழலில் முகக்கவசம் என்பது ஆடை போல் அத்தியாவசிய ஒன்றாக மாறிவிட்டது. அதிலும் ஆடைகளுக்கு ஏற்றாற்போல் முகக்கவசம், நடிகர்கள், அரசியல் தலைவர்கள் படம் பதிவிட்ட முகக்கவசம், மறைக்கப்பட்ட மூக்கிற்கு கீழ் உள்ள பகுதியில் சிரிப்பதும் போன்றும் முறைப்பது போன்றும் உருவம் பாதிக்கப்பட்ட முகக்கவசம் என பலவகையாக மாறிவிட்டது இந்த உயிர்காக்கும் ஒன்று.

வீட்டில் இருக்கும் ஒருவருக்கொருவர் முகக்கவசத்தை மாற்றி பயன்படுத்தாமல் இருக்க அதில் அவர்கள் பெயர் எழுதி வைதுகொள்ளலாம்.

முகக்கவசதின் வாய் பகுதிகளை கைகளால் தொடக் கூடாது.

கழற்றும் பொழுதும் காதில் மாட்டியுள்ள நாடா பகுதி பிடித்து தான் கழற்ற வேண்டும்.

இதனை டெட்டால் கலந்த சுடுநீரில் அலச வேண்டும்.

முகக்கவசம் கிழிந்துவிட்டலோ அல்லது அழுக்ககிவிட்டாலோ அதனை சுத்தம் செய்த பின் குப்பை தொட்டியில் போட வேண்டும்.

முகக்கவசம் தெருவோர கடைகளில் வங்குவதை விட ரெடிமேடு கடைகளில் வாங்குவது நல்லது.

கருப்பு நிற ஆண்கள் மற்றும் பெண்கள் லைட் கலர் முகக்கவசமும், வெள்ளை நிற பெண்கள் அடர் நிற முகக்கவசம்அணிந்தால் நல்லா இருக்கும்.