கீழடியில் 17ஆம் நூற்றாண்டை சேர்ந்த தங்க நாணயம் கண்டெடுப்பு..!

கீழடி அருகே அகரம் பகுதியில் 17 ஆம் நுற்றாண்டை சேர்ந்த ஒரு சென்டிமீட்டர் அளவும் 300 கிராம் எடையும் கொண்ட தங்க நாணயம் ஒன்று கண்டறியப்பட்டுள்ளது.