பாகிஸ்தான் முன்னாள் கிரிக்கெட் அணி வீரர் ஷாகித் அப்ஃரிடி கொரோனா தொற்று

பாகிஸ்தான் முன்னாள் கிரிக்கெட் அணி வீரர் ஷாகித் அப்ஃரிடி கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக என அவரே தனது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

உலகம் முழுவதும் பரவிவரும் கொரோனா தாக்குதல் மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தி வருகிறது. அந்த வகையில் தற்பொழுது கிரிக்கெட் பிரபலம் ஷாகித் அப்ஃரிடிக்கு தொற்று ஏற்பட்டுள்ளது மற்றும் ஒரு பெரும் அச்சத்தை ஏற்படுத்துகிறது.