செமஸ்டர் தேர்வு குறித்து எந்த முடிவும் எடுக்கப்படவில்லை

உயர்கல்வித் துறை அமைச்சர் அன்பழகன்

கொரோனா தாக்கம் காரணத்தால் கல்லூரி செமஸ்டர் தேர்வு நடத்துவது குறித்து எந்த முடிவும் எடுக்கவில்லை. செமெஸ்டர் தேர்வு குறித்து முதல்வருடன் ஆலோசனை நடத்தி முடிவெடுக்கப்படும்!