உலக பெருங்கடல் தினம்

1992 ஆம் ஆண்டு, ஜூன் 8 ஆம் தேதி பூமியைப் பாதுகாப்போம் என்கின்ற உடன்படிக்கை உருவானது. அந்த தினத்தையே உலக பெருங்கடல் தினமாக கொண்டாடுகிறோம்.

சுற்றுச்சூழல் பாதிப்பால் கடல் பாதிப்படைகிறது. இதனால் கடலில் வாழும் உயிரினங்கள் அழிகின்றன. கடல்வாழ் உயிரினங்களை பாதுகாக்கவும், கடல் உணவுகள் பற்றி அறியவும், பெருங்கடலுக்கு மரியாதை செலுத்தவும் உலக பெருங்கடல் தினம் கொண்டாடப்படுகிறது.