10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வை ஒத்திவைக்க கோரி வழக்கு

10ஆம் வகுப்பு பொதுத்தேர்வை தள்ளிவைக்கக் கோரி ஆசிரியர் சங்கம் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

வரும் 15ஆம் தேதி 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு தொடங்க உள்ள நிலையில் 2 மாதங்கள் தள்ளி வைக்கக் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.