அதிரடி விலை உயர்வுடன் திறக்கப்பட்ட நகைக்கடைகள்

தங்கம் விலை ஒரு கிராம் 4 ஆயிரத்து 491 ஆக விளையுயர்ந்து சவரனுக்கு ரூ. 35 ஆயிரத்து 928 ஆக விற்பனை செய்யப்படுகிறது.

ஐந்தாம் கட்ட ஊரடங்கு அமலில் வந்த நிலையில் நகைக்கடைகள் கட்டுப்பாடுகளுடன் திறந்த முதல் நாளே அதிரடி விலை உயர்வுடன் திறக்கப்பட்டது.