ஜூன் 15 முதல் நீட் பயிற்சி துவக்கம்

அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளி மாணவர்களுக்கு ஜூன் 15 முதல் நீட் தேர்வுக்காக இணையவழியில் இலவச பயிற்சி அளிக்க தமிழக அரசு உத்திரவிட்டுள்ளது.

தனியார் நிறுவனம் மூலம் 4 மணிநேரம் வகுப்பு, 4 மணிநேரப் பயிற்சித் தேர்வு என இணையவழி வகுப்புகள் நடைபெறும்.