புதிதாக 646 கொரோனா தொற்று

தமிழகத்தில் இன்று புதிதாக 646 தொற்றுகள் கண்டறியப்பட்டுள்ளது.

சென்னையில் மட்டும் 509  பேருக்கு புதிய தொற்றுகள் கண்டறியப்பட்டுள்ளன.

கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை 17,728ஆக உயர்வு

குணமடைந்து வீடு திரும்பியோரின் எண்ணிக்கை 611.

ஒரே நாளில் 9  பேர் உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது.

இதுவரை 127 பேர் உயிரிழந்துள்ளனர்.