தமிழகத்தில் 688 புதிய நோய் தொற்று

தமிழகத்தில் இன்று மட்டும் வெளிநாடுகள் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து வந்த 87 பேர் உட்பட 688 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மொத்த எண்ணிக்கை 12, 448 ஆக அதிகரிப்பு. சென்னையில் இன்று மட்டும் 552 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.