கபசுர (குடிநீர்) பொடி வழங்கிய அருண் ராஜம்மாள் சேரிட்டபிள் டிரஸ்ட்

கோவை ஆர்.எஸ்.புரம், அருண் ராஜம்மாள் சேரிட்டபிள் டிரஸ்ட் சார்பாக டிரஸ்ட் நிர்வாகிகள் கபசுர (குடிநீர்) பொடியை மாவட்ட ஆட்சியர் ராசாமணியின் முன்னிலையில் மாவட்ட சித்தா அலுவலர் மருத்துவர் தனம் அவர்களிடம் வழங்கப்பட்டது.