செய்தித்தாள் விநியோகப் பணியாளர்களுக்கு நிவாரணப் பொருட்கள்

பீளமேடு பகுதியைச் சேர்ந்த செய்தித்தாள் விநியோகப் பணியாளர்களுக்கு அரிசி, பருப்பு, சர்க்கரை, முகக்கவசம் உள்ளிட்ட பல்வேறு நிவாரணப் பொருட்களை தனராஜ், செல்வராஜ், சந்திரன் மற்றும் அந்தப் பகுதியைச் சேர்ந்த செய்தித்தாள் முகவர்கள் வழங்கினர்.