காசநோய் ஒழிப்பு திட்டத்தின் கீழ் 2 அவசர ஊர்திகள் துவக்கம்

கோவை ஆட்சியர் அலுவலகத்தில் தேசிய காசநோய் ஒழிப்பு திட்டத்தின் கீழ் 2 அவசர ஊர்திகளை இன்று அமைச்சர் எஸ்.பி.வேலுமணி கொடியசைத்து துவக்கி வைத்தார்.