இன்று மாலை ஆளுநருடன் முதல்வர் ஆலோசனை

கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பாக இன்று மாலை 5 மணிக்கு ஆளுநர் பன்வாரிலாலுடன் முதல்வர் பழனிசாமி ஆலோசனையில் ஈடுபட உள்ளார். சென்னையில் உள்ள ராஜ்பவனில் கொரோனா தடுப்புகள் குறித்து ஆளுநரிடம் எடுத்துரைப்பார் என தகவல் வெளியாகி உள்ளது.