போராட்டம் நடத்தும் ஆசிரியர்களுக்கு சம்பளம் கிடையாது

போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஆசிரியர்களுக்கு சம்பளம் வழங்கப்படாது. துறை ரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும் என சென்னை ஐகோர்ட்டில் தமிழக அரசு கூறியுள்ளது.