உலகளவு ட்ரெண்டிங்கில் அ‌ஜித்

வரும் மே1ம் தேதி நடிகர் அஜித்தின் பிறந்தநாளை முன்னிட்டு வெளியான பிறந்தநாள் Common DP-க்காக செய்யப்பட்ட ட்வீட்களின் எண்ணிக்கை 1.8 மில்லியனை கடந்து உலகளவு ட்ரெண்டிங்கில் இடம் பிடித்தது!