இலவச ஷோப் ஆயில் வழங்கிய ஏ. டி. ராஜன் March 30, 2020 CovaiMail News Comments Off on இலவச ஷோப் ஆயில் வழங்கிய ஏ. டி. ராஜன் ராமநாதபுரம் மற்றும் கணேசபுரம் ஆகிய பகுதிகளில் முன்னாள் கவுன்சிலர் மற்றும் பாஜக கட்சி உறுப்பினர் ஏ. டி. ராஜன் இலவசமாக கைகழுவும் ஷோப் ஆயில் வழங்கினார்.