அரசு உத்தரவின் படி ரேசன் கடைகளில் டோக்கன்கள்

கொரோனா வைரஸ் வழங்கப்பட்டது பரவியதை தொடர்ந்து மக்கள் யாரும் அதிகமாக கூட்டம் சேர வேண்டாம் என்று அரசு அறிவுரை கூறி வருகிறது. அதே சமயம் மக்களின் அத்தியாவசிய தேவையான ரேஷன் பொருட்களையும் வழங்கிடவும் அனைவருக்கும் ரூபாய் 1000 வழங்கிடவும் தமிழக அரசு உத்தரவிட்டது. இதற்கு மக்கள் அந்த பொருட்களை வாங்குவதற்கு நியாயவிலை கடைகளில் கூட்டம் சேரும். அதனை தடுக்கும் பொருட்டு மக்கள் அனைவருக்கும் டோக்கன் வகைகளில் ரேஷன் பொருட்களை வழங்கிய அரசு திட்டமிட்டது. அதன்படி இன்று கோவை ரத்தினபுரி பகுதியில் உள்ள நியாய விலை கடையில் மக்கள் அனைவருக்கும் நியாயவிலை கடைகளில் டோக்கன்கள் வழங்கப்பட்டன.

அதுவும் பாதுகாப்பு நடவடிக்கையாக மக்கள் அனைவரும் இடைவெளி விட்டு நின்று வாங்கும் படி ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. அவ்வாறே மக்கள் அனைவரும் இடைவெளி விட்டு டோக்கன்களை வாங்கிச் சென்றனர். தற்பொழுது வரை அந்த நியாய விலை கடையில் 800 டோக்கன்கள் வழங்கப்பட்டுள்ளன.
அனைவருக்கும் வருகின்ற 2ம் தேதி முதல் இலவச பொருட்கள் மற்றும் ஆயிரம் ரூபாய் வழங்கப்படவுள்ளன. அதிலும் டோக்கன் படி ஒரு நாளைக்கு 100 பேர் வீதம் எட்டு நாளைக்கு இலவச பொருட்கள் மற்றும் ஆயிரம் ரூபாய் வழங்கப்பட உள்ளன. அந்த இலவச பொருட்களையும் மக்கள் அனைவரும் இடைவெளி விட்டு நின்றே வாங்கிக் கொள்ளுமாறு நியாய விலைக்கடையினர் மக்களிடம் கூறியுள்ளனர்.

அரசு உத்தரவின் படி ரேசன் கடைகளில் டோக்கன்கள் வழங்கப்பட்டது.

கொரோனா வைரஸ் பரவியதை தொடர்ந்து மக்கள் யாரும் அதிகமாக கூட்டம் சேர வேண்டாம் என்று அரசு அறிவுரை கூறி வருகிறது. அதே சமயம் மக்களின் அத்தியாவசிய தேவையான ரேஷன் பொருட்களையும் வழங்கிடவும் அனைவருக்கும் ரூபாய் 1000 வழங்கிடவும் தமிழக அரசு உத்தரவிட்டது. இதற்கு மக்கள் அந்த பொருட்களை வாங்குவதற்கு நியாயவிலை கடைகளில் கூட்டம் சேரும். அதனை தடுக்கும் பொருட்டு மக்கள் அனைவருக்கும் டோக்கன் வகைகளில் ரேஷன் பொருட்களை வழங்கிய அரசு திட்டமிட்டது. அதன்படி இன்று கோவை ரத்தினபுரி பகுதியில் உள்ள நியாய விலை கடையில் மக்கள் அனைவருக்கும் நியாயவிலை கடைகளில் டோக்கன்கள் வழங்கப்பட்டன.