மீண்டும் கொரோனா!!! 

சீனாவை தாய் கழகமாக கொண்ட கொரோனா வைரஸ் பரவுதலை குறைத்து குணமானவர்களில் சிலரை மீண்டும் தாக்கியுள்ளது.
சீனாவில் கொரோனா வைரஸ் தாக்கி குணமடைந்தவர்களில் 3 முதல் 14 சதவிகித மக்களுக்கு மீண்டும் கொரோனா வைரஸ் தாக்கியுள்ளது மீண்டும் ஒரு பலத்த கவலையை ஏற்படுத்தியுள்ளது.