ஏப்ரல் 2 முதல் 15 க்குள் கொரோனா நிவாரண நிதி

ஏப்ரல் 2 முதல் 15 க்குள் கொரோனா நிவாரண நித கொரோனா நிவாரண நிதியாக வழங்க 1000 ரூபாயும் அரிசி, பருப்பு, சர்க்கரை உள்ளிட்ட ரேசன் பொருட்கள் ஏப்ரல் 2 முதல் 15 க்குள் வழங்கப்படும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது. இது டோக்கன் முறையில் வழங்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.