சித்த வைத்திய முறைப்படி கிருமிநாசினி

பாரத மாதா நற்பணி அறக்கட்டளை சார்பில் கொரனோ வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக வீதி முழுவதும் உள்ள வீடுகளுக்கு சித்த வைத்திய முறைப்படி கிருமிநாசினி தெளித்தும் வேப்பிலையுடன் கூடிய சித்த மருந்தும் அனைத்து வீடுகளுக்கும் வழங்கப்பட்டது இந்த நிகழ்வை முன்னாள் மாமன்ற உறுப்பினர் இரா. சேரலாதன் அவர்கள் துவங்கி வைத்து விழிப்புணர்வு வழங்கினார்கள்.