தூய்மை பணியாளர்களுக்கு சிறப்பூதியம்

தூய்மை பணியாளர்களுக்கு, ஒரு மாத சம்பளம் சிறப்பூதியமாக வழங்கப்படும் என்று தமிழக முதல்வர் அறிவித்துள்ளார். இந்த சிறப்பான அறிவிப்பை தெரிவித்ததற்கு அமைச்சர் எஸ்.பி. வேலுமணி நன்றி தெரிவித்துள்ளார்.

மருத்துவமனையில் பணிபுரியும் மருத்துவர்கள் ,செவிலியர்கள் மற்றும் தூய்மை பணியாளர்களுக்கு ஒரு மாதம் சிறப்பு ஊதியம் என்றும் தெரிவித்துள்ளார்.