சீனாவில் குறைகிறது கொரோனா!

சீனாவில் இருந்து ஆர்மபித்த கொரோனா தற்பொழுது குறைந்து வருகிறது. இதற்கு உதாரணமாக சீனாவின் ஹூபெய் மாகாணத்தில் கடந்த 36 மணி நேரத்தில் யாருக்கும் புதிதாக கொரோனா பாதிப்பு ஏற்படவில்லை என அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது. கடந்த செவ்வாய்க்கிழமை ஒருவருக்கு மட்டும் புதிதாக வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டதாகவும் சீன அரசு தெரிவித்துள்ளது.