வாத்தி வந்துட்டாரு!

தளபதி விஜய் மற்றும் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி இணைத்து நடிக்கும் மாஸ்டர் திரைபடத்தின் போஸ்டர், சிங்கள் டிரக் வெளியாகி இன்றும் வைரலாகி கொண்டிருகிறது. இதனை தொடர்ந்து இந்த படத்தின் வாத்தி கமிங் என்ற இரண்டவது பாடல் வெளியாகியுள்ளது.