உலக அளவில் வைரலான புகைப்படம்

தலைப்பற்ற இந்த புகைப்படத்தை சாம் ரௌவ்லி என்பவர் படம் பிடித்துள்ளார். இது இரு சுண்டெலிகள் சண்டை போடும் காட்சி. அவருக்கு  LUMIX People’s Choice award-ல் Wildlife Photographer of the Year விருது கிடைத்துள்ளது.

தகவல்: BBC TAMIL