பில்லாபாங் இன்டர்நேஷனல் பள்ளியில் குழந்தைகளின் கலை நிகழ்ச்சி

கேங்ரோ கிட்ஸ் மற்றும் பில்லாபாங் ஹய் இன்டர்நேஷனல் பள்ளியின் ஹாய் – கிட்ஸ் 2020 நிகழ்ச்சி இந்துஸ்தான் கலை கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக கோயம்புத்தூர் மத்திய ஜிஎஸ்டி மற்றும் கலால் ஆணையர்மினு ப்ரோமோத் மற்றும் கெளரவ விருந்தினராக மிசஸ் யுனிவர்ஸ் சோனாலி பிரதீப் கலந்துகொண்டார். நிகழ்ச்சியில் குழந்தைகள் பலவிதமான தோற்றத்தில் தோன்றி பெற்றோர் மற்றும் ஆசிரியர்களை ஆச்சரியப்படுத்தினர்.