சிவானந்தா காலனி குடியிருப்போர் நல சங்கத்தின் வருடாந்திர பொதுக்கூட்டம்

சிவானந்தா காலனி குடியிருப்போர் நல சங்கத்தின் வருடாந்திர பொதுக்கூட்டம் 2020 வியாசர் மந்திர் ஹாலில் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக எம்எல்ஏ அம்மன் கே. அர்ஜுனன் கலந்து கொண்டார். மேலும் இச்சங்கத்தின் தலைவர் பி.வி. பாலகிருஷ்ணன், செயலாளர் டி.கே. கார்த்திகேயன், துணைத் தலைவர்கள் எச். தண்டபாணி, எஸ். வெங்கடேஷ், பொருளாளர் ஆர். சிவக்குமார், துணைச் செயலாளர் எஸ். அரவிந்தன், செயற்குழு  உறுப்பினர்கள் மற்றும் சங்கத்தின் உறுப்பினர்கள் அனைவரும் இதில் தங்கள் குடும்பத்தினருடன் பங்கேற்றனர்.