ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை கல்லூரியில் கலை நிகழ்ச்சி

ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மாணவர் மன்றம் மற்றும் கவின் கலை மன்றம் சார்பாக இரண்டு நாட்களாக பல்வேறு போட்டிகள் மற்றும் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

இந்நிகழ்வை  கல்லூரி முதல்வர் கருணாகரன்  மற்றும் துணை முதல்வர் தீனா ஆகியோர்  தொடங்கி வைத்தனர். இவ்விழாவில் சிறப்பு விருந்தினர்ராக பல சின்னத் திரைப்பட நட்சத்திரங்கள் கலந்து கொண்டு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு பரிசுகளை வழங்கினார்.