கிருஷ்ணா தரிசனம் கண்காட்சி மற்றும் விற்பனை

இந்துக்கள் கொண்டாடும் முக்கிய பண்டிகைகளில் ஒன்றான கிருஷ்ணர் ஜெயந்தியை முன்னிட்டு, கோவை டவுன்ஹால் பகுதியிலுள்ள பூம்புகார் கைத்திறத்தொழில்கள் வளர்ச்சிக் கழகம், கிருஷ்ணரின் திருஉருவம் கொண்ட பித்தளை, பஞ்சலோகம், சந்தனமரம், களிமண் பொம்மைகள் என எண்ணற்ற பொருட்கள் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன. காலை 10.00 மணிமுதல் 8மணி வரை நடைபெறும் இக்கண்காட்சி 16.08.17 வரை நடைபெறவுள்ளது.