அறிவியல் கண்காட்சி

இந்துஸ்தான் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் ஒன்று முதல் ஒன்பதாம் வகுப்பு மாணவ மாணவியர் கலந்துக் கொண்ட அறிவியல் கண்காட்சி நடைப்பெற்றது. இவ்விழாவினை பள்ளியின் முதல்வர் செண்பகவல்லி துவக்கி வைத்து மாணவர்களின் படைப்புகளை பார்வையிட்டார். இதில் இன்றைய காலத்தில் அறிவியல் கண்டுபிடிப்புகளின் தேவை எவ்வளவு அவசியமானது என்பதை மையமாக வைத்து இந்த கண்காட்சி நடத்தப்பட்டது.