டெங்குவை தடுக்கும் டக்கேட்டா தடுப்பூசி சோதனை வெற்றி

டெங்குவை தடுக்கும் டக்கேட்டா தடுப்பூசி சோதனையின்  ஆரம்பகட்ட செயல்பாட்டின் இறுதிப் பகுப்பாய்வின் 3ஆவது கட்டத்தின் முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளது. இதன்படி 4 வயதிலிருந்து 16 வயது வரையான குழந்தைகள் மூலம் மேற்கொள்ளப்பட்ட இந்த பரிசோதனையில் டெங்கு நோயினால் இவர்கள்  பாதுகாக்கப்படுவதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இவர்கள் இதற்கு முன்னர் டெங்கு நோயினால் பாதிக்கப்பட்டிருகிறார்களா? அல்லது பாதிக்கப்படாமலிருக்கிறார்களா? என்பதை இந்த சோதனையின் போது கருத்திற்கொள்ளவில்லை.