ஆய்வு பணி

கோவை மாநகராட்சி ஆணையாளர் மற்றும் தனிஅலுவலர் ஷ்ரவன்குமார் ஜடாவத் உத்தரவின்படி, ராம்நகர் பகுதியிலுள்ள சரோஜினி வீதியில் கொசு ஒழிப்பு பணியாளர்கள் வீடுவீடாகச் சென்று அபேட் மருந்தை தொட்டிகளில் ஊற்றுவதையும், தேவையில்லாத பொருட்களை அகற்றும் பணிகளில் ஈடுபட்டு வருவதையும், பொதுமக்களால் தேக்கி வைக்கப்பட்டுள்ள நீரில் கொசுப் புழுக்கள் உள்ளனவா என்பதையும் மாநகராட்சி துணை ஆணையாளர் பிரசன்னா ராமசாமி பார்வையிட்டார். இவர்களுடன் மத்திய மண்டல உதவி ஆணையர் மகேஷ்கனகராஜ், மண்டல சுகாதார ஆய்வாளர்கள் ஆகியோரும் ஆய்வு செய்தனர்.