கே.பி.ஆர் ஐஏஎஸ்  அகாடமியின் கலாச்சார நிகழ்வு

கோவை, கே.பி.ஆர் ஐ ஏ எஸ் அகாடமியின் 5 ஆம் ஆண்டின் ‘கலாச்சார நிகழ்வு 2019’ எனும் கலைநிகழ்ச்சிகளின் கொண்டாட்டம் அண்மையில் நடைபெற்றது. அகாடயின் நிர்வாக இயக்குனர் கே.பி.டி.சிகாமணி, சிறப்புவிருந்தினர் பெரியசாமி ஐஆர்எஸ் ஆகியோர் பேசினர். அகாடமியின் முன்னாள் மாணவர்கள் கலந்துக்கொண்டனர்.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*