மகளிர் கருத்தரங்கம்

தவத்திரு சாந்தலிங்க அடிகளார் கலை, அறிவியல் தமிழ்க்கல்லூரியில் நடைப்பெற்ற மகளிர் கருத்தரங்கத்தில் பாஜக மாநில பொது செயலாளர் வானதி சீனிவாசன் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.