அண்ணா பல்கலைக்கழக ஹாக்கி போட்டியில் ஈசா பொறியியல் 2-வது இடம்

அண்ணா பல்கலைக்கழக 10 வதுமண்டலம் இடையிலான ஹாக்கி போட்டியில் ஈசா பொறியியல் கல்லூரி இரண்டாவது இடத்தை பெற்றது. வெற்றி பெற்ற மாணவர்கள் கல்லூரியின் முதல்வர் ராபர்ட்கென்னடி பாராட்டி பரிசுகளை வழங்கினார்.

மாணவர்களுக்கு கல்லூரியின் தலைமை நடவடிக்கை அதிகாரிஅஜித், தலைமை நடவடிக்கை அதிகாரி ஆதர்ஷ் ஆகியோர் வாழ்த்து தெரிவித்தனர்