- வைட்டமின் சி அதிகம் உள்ளதால் நோய் தடுப்பாற்றலை அதிகம் தரக்கூடியது.
- கிவியில் அதிக அளவு பொட்டாசியம் இருப்பதால், இதயத் துடிப்பை சீரான நிலையில் வைத்துக் கொள்ள உதவுகிறது.
- அதேபோல் இதய தமணிகளில் ரத்த கட்டி உருவாகாமல் தடுக்கும்.
- கிவி பழத்தில் சர்க்கரை குறியீடின் அளவானது மிகவும் குறைவு. எனவே நீரிழிவு நோயாளிகளும் இதை உண்ணலாம்.
- கிவி பழத்தில் மிகவும் குறைவான அளவிலேயே கலோரிகள் உள்ளன. எனவே, உடல் எடையை குறைக்க இதை உண்ணலாம்.
- கிவி பழத்தில் உள்ள வைட்டமின் ஈ சருமத்தை இளமை பொலிவுடன் வைத்திருக்கும்.
- பெண்கள் மிகவும் எளிதாக கருவுறும் தன்மையையும் உருவாக்குகிறது.
- கிவி பழத்தை சாப்பிட்டு வந்தால் நுரையீரல் செயல்திறனை அதிகரிக்கலாம். ஆஸ்துமா நோயாளிக்கு இது மிகவும் சிறந்தது.