சிறப்பு இலவச கல்லீரல் மருத்துவம் மற்றும் ஆலோசனை முகாம்

கோவை மெடிக்கல் சென்டர் & ஹாஸ்பிடல் சார்பாக, உலக ஹெபடைடிஸ் தினத்தையொட்டி, சிறப்பு இலவச கல்லீரல் மருத்துவம் மற்றும் ஆலோசனை முகாம் இன்று (28.7.17) மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைப்பெறுகிறது .

இந்த சிறப்பு முகாமில் கல்லீரல் செயலிழந்தவர்கள், மஞ்சள் காமாலையால் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் கல்லீரல் & கணையம் புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இலவச ஹெபடைடிஸ் B&C பரிசோதனை செய்யப்படுகிறது.