விஜய் அளித்த பிகில் பரிசு

விஜய் நடித்து வரும் பிகில் படத்தின் படப்பிடிப்பில் பணிபுரியும் அனைவருக்கும் தங்க மோதிரம் பரிசளித்துள்ளார்.அட்லி இயக்கத்தில், ஏ.ஆர்.ரகுமான் இசையமைப்பில், விஜய் நடித்துள்ள திரைப்படம் பிகில். இந்த படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு கடந்த ஒரு வார காலமாக தீவிரமாக படமாக்கி வந்தநிலையில், தற்போது விஜய் சமந்தப்பட்ட அனைத்து காட்சிகளும் இப்பொழுது படமாக்கி முடிந்துள்ளது. இந்நிலையில் நடிகர் விஜய் படப்பிடிப்பில் பணிபுரிந்தவர்களுக்கு பிகில் என்று பொறிக்கப்பட்ட மோதிரத்தை பரிசாக அளித்துள்ளார்.இது சமூக வலைதளங்களில் வைரலாகி அனைவரின் பாராட்டுகளையும் பெற்று வருகிறது.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*