#BottleCapChallange

வைரல் என்ற வார்த்தை நாம் அனைவரும் வாரம் ஒரு முறையாவது கேட்டுக்கொண்டு இருக்கும் ஒன்று. இது வாரத்திற்கு ஒன்று என்று புதிது புதிதாக உருவாகி கொண்டு இருக்கிறது.

இதற்கு முன்னாள் சமூக வலைதளங்களில் ஏகப்பட்ட ச்சேலஞ் நம்மை கடந்து சென்று இருக்கிறது. இது ஐஸ் பக்கெட் ச்சேலஞ், கீ கீ ச்சேலஞ், என வரிசை கட்டி நிற்கிறது. இந்த வகையில் தற்பொழுது பாட்டில் கேப் ச்சேலஞ் என ஒரு புதிய ச்சேலஞ் உருவெடுத்துள்ளது.

இது வழக்கம் போலவே பொது மக்கள்,உள்ளூர் பிரபலங்கள் முதல் உலக பிரபலங்கள் வரை இது தற்பொழுது பிரபலமடைந்து வருகிறது. இது சமூக வலைதளங்களில் என இதனை பெயரிட்டு பதிவிட்டு வருகிறார்கள்.