இசை மூலம் சிகிச்சையளிக்கப்படும் குழந்தைகள்

ஒரு குழந்தை பிறப்பதற்கு 10 மாதம் ஆகும். அதற்கு முன்பாக பிறந்தால் அது குறைமாத குழந்தை என சொல்லவர்கள்.

10 கும் குறைவான மாதங்களில் குழந்தை தாயின் வயிற்றில் இருக்க வேண்டும். அப்படி குறை மாதத்தில் பிறந்த குழந்தைக்கு நரம்பு சார்ந்த பாதிப்புகள் ஏற்பட வாய்ப்புகள் அதிகமாக இருப்பதால், இந்த குழந்தைகள் இதற்கான சிறப்பு இசையை கேட்க வைக்கப்படுகிறது. இதன் மூலம் இந்த குழந்தைகளின் முளை செயல்பாடுகள் மேம்பட ஆண்ட்ரியாஸ் இசையமைத்துள்ளார். ஜெனிவா பல்கலைக்கழத்தின் ஆய்வாளர்கள் இது பயனளிப்பதாக கூறுகிறார்கள். இந்த இசையை கேட்கும் குழந்தையின் முளை செயல்பாடு மேம்படுவதாவும் அவர்கள் கூறுகின்றனர். தற்பொழுது குழந்தைகள் சிகிச்சை பிரிவில் அழுத்தம் தரக்கூடிய சத்ததால் அவதிப்படும் குழந்தைகள், எதிர்காலத்தில் இந்த இசையின் மூலம் பயனடையலாம் என்று ஆய்வாளர்கள் கூறுகிறார்கள்.

Source: BBC Tamil