டொயோட்டா  கிளான்ஸா அறிமுகம்

டொயோட்டா கிர்லோஸ்கர் மோட்டார்ஸ் நிறுவனத்தின் முன்னோடி டீலர் ஆன 20 வாடிக்கையாளர்கள் மையத்தை கொண்ட ஆனமலைஸ் டொயோட்டா புதிய பிரிமியம் ஹாட்ச்பேக், “கிளான்ஸா” ,காரை அறிமுகப் படுத்தியது. டொயோட்டா GLANZA, G மற்றும் V என இரண்டு வேரியன்ட்களிலும், 5- ஸ்பீட் மேனுவல் மற்றும் CVT ஆட்டோமெட்டிக் ட்ரான்ஸ்மிஷன் போன்ற வசதியுடன் அறிமுக படுத்தப்பட்டது. டொயோட்டா  கிளான்ஸா சிறந்த வடிவமைப்பு, மிக சவுகரியமாக பயணம், சிறந்த பாதுகாப்பது, சிறந்த செயல்திறன் மற்றும் மனம் கவரும் 5 வகையான நிறங்களிலும் டொயோட்டா கிளான்ஸாவை அறிமுக படுத்தியுள்ளது.