ஜெம் மருத்துவமனையின் சாதனை

W.K Mutomba Member of Parliamemt  அவர்கள் ஜீம்பவே  நாட்டில் reflex (GERD) நோய்க்காக (open fundoplication) அறுவை சிகிச்சை மேற்கொண்டர். அந்த அறுவை சிகிச்சை பலன் அளிக்காமல் அவர் சாப்பிடுவதற்கு சிரமம் எற்பட்டு , சாப்பிட்ட உணவு நெஞ்சிலேயே தங்கி, அஜீரண கோளாறு ஆகிய பிரச்சனைகளால் அவதிப்பட்டு கொண்டுருந்தார். அவர் நாட்டிலேயே மேற்கொண்டு சிகிச்சை அழிக்கப்பட்டும்,  பலனளிக்காமல் இந்தியாவின் சிறந்த மருத்துவமனையான ஜெம் மருத்துவமனையின் சிறப்பு பற்றி அறிந்து இங்கு சிகிச்சைக்காக வந்தார். லேப்ராஸ்கோப்பி மற்றும் ரோபோடிக் முறையில் ஆபரேஷன் செய்து முற்றிலும் குணமாக்கப்பட்டது .ஜெம் மருத்துவமனையின் தலைவர். டாக்டர்..பழனிவேலு, இரைப்பை உணவுகுழாயின் தலைமை மருத்துவர். டாக்டர்.பார்த்தசாரதி மற்றும்  டாக்டர்.பரத்குமார், டாக்டர்.சுதர்சன் (தலைமை மயக்க மருந்து நிபுணர்) இப்பொழுது பூரண நலமாகி வழக்கமான உணவு உட்கொள்வதில் எந்த சிரமமின்றி நலமுடன் உள்ளார்.

இவருக்கு ஓபன் அறுவை சிகிச்சை செய்து வயிறு முழுதும் கிழிக்கப்படிருந்ததால், இரைப்பை,பெருங்குடல் மற்றும் கல்லிரல் ஆகிய உறுப்புகள் உணவுக்குழாயில் ஒட்டிக்கொண்டு குடலில் அடைப்பு ஏற்பட்டு  இருந்தது .உணவுக்குழாய் மீது ஒட்டியிருந்த உறுப்புகள் அனைத்தும் கச்சிதமாக இரத்த சேதமின்றி லேப்ராஸ்கோப்பி மூலமாக பிரித்தெடுக்கப்பட்டு Lap.Assistend  Assisted Robotic fundoplication  ஆப்ரேஷன் வெற்றிகரமாக செய்யப்பட்டது.

கடந்த சில வருடங்களாக Reflux (GRED) நோய் மக்களிடையே அதிகரித்து வருகிறது. அதற்கு பல கரணங்கள் உள்ளன. அவை மனஅழுத்தம், துக்கமின்மை,மாறிவரும்உணவுபழக்கவழக்கம்,உடற்பயிற்சியின்மை, முறையான சிகிச்சை அழிக்கப்படாத காரணத்தினால் (GRED)  நோய் புற்றுநோய் (Cancer) ஆக மாற கூடிய அபாயம் உள்ளது.

ஜெம் மருத்துவமனை  உணவுகுழாய் மாற்றும்இரைப்பை நோய்களுகான சர்வதேச அளவில் புகழ்பெற்ற  மையம், இங்கு இந்நோய்க்காண காரிய காரணிகளை ஆராய்ந்த அதற்கேற்ப மருந்துகள் மூலமாகவும்,லேப்ராஸ்கோப்பி மூலமாகவும் தக்க சிகிச்சை கடந்த 25 ஆண்டுகளாக அழிக்கப்பட்டு வருகிறது.