ரமலான் கொண்டாட்டம்

திருப்பூர், விஜயாபுரத்தில் உள்ள பிரைட் பப்ளிக் பள்ளியில் ரமலான் பண்டிகை கொண்டாடப்பட்டது. அனுராதாராஜா, முதல்வர், பிரைட் பப்ளிக் பள்ளி, விழாவினை துவக்கி வைத்தார். நிவேதினி, ஆசிரியை வரவேற்புரை ஆற்றினார். மாணவ, மாணவிகளின் உரையாடல் நடைபெற்றது. மேலும் லலிதாம்பாள், ஆசிரியர்  நன்றிவுரை வழங்கினார். விழா முடிவில் அனைவருக்கும் இனிப்புகள் வழங்கப்பட்டது.