ஜி.எஸ்.டி விழிப்புணர்வு கருத்தரங்கு

GST பற்றிய விழிப்புணர்வு கருத்தரங்கு இன்று(22.6.17) கோவை, சுகுணா கலையரங்கத்தில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியை வானதி சீனிவாசன், மாநில  பொதுச்செயலாளர்,பா.ஜ.க குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்தார். சிறப்பு விருந்தினராக (இடது) மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் பங்கேற்றார்.