News

விஸ்தாரா விமான சேவை: டெல்லி, கோவை இடையே துவக்கம்

டெல்லி மற்றும் கோவை இடையே தினசரி நேரடி விமான சேவையை விஸ்தாரா நிறுவனம் துவங்கியுள்ளது. மும்பை-கோவை வழித்தடத்தில் தினசரி நேரடி சேவையை வரும் மே 27 முதலும், ஜூன் 3 முதல் பெங்களூரு-கோவை வழித்தடத்தில் […]

Education

நேரு கல்வி குழுமம் சார்பில் ‘ரித்தி 2022’ விழா

கோவை நேரு கல்வி குழுமம் சார்பில் மாணவ மாணவியர்களுக்கு ‘ரித்தி 2022’ பணி நியமன ஆணை வழங்கும் விழா நடைபெற்றது. நேரு கார்போரேட் பிளேஸ்மெண்ட் அண்ட் இண்டஸ்ட்ரீஸ் ரிலேஷன்ஸ், தலைவர், ரமேஷ் ராஜா வரவேற்றார். […]

Education

இரத்தினம் கலை கல்லூரியில் புரிந்துணர்வு ஒப்பந்தம்

இரத்தினம் கலை அறிவியல் கல்லூரி மற்றும் தமிழ்நாடு அபெக்ஸ் ஸ்கில் நிறுவனம் (TNASDC) இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது. இந்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் நோக்கம் கல்லூரி மாணவர்களுக்கு தொழில் முனைவோர், மாணவர்களின் வேலைவாய்ப்பை மேம்படுத்தவும், […]

News

கோவை ஆட்சியர் அலுவலகத்தில் தேனீ தினத்தை முன்னிட்டு கண்காட்சி

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், உலக தேனீக்கள் தினத்தை முன்னிட்டு(மே 20) தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை சார்பில் ஒருநாள் கண்காட்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த கண்காட்சியில் தேன் வகைகள், தேனீ வளர்ப்பு முறை […]

News

இந்தியாவின் அனைத்து மொழியும் நாட்டின் அடையாளமே – பிரதமர் மோடி

கடந்த சில நாட்களாக மொழி அடிப்படையில் பிரச்சினையை கிளம்ப முயற்சி செய்வதாகவும், ஒவ்வொரு மாநில மொழியும் இந்தியாவின் அடையாளம் தான் என்றும் பாஜக தேசிய நிர்வாகிகள் கூட்டத்தில் காணொலி வாயிலாக பிரதமர் மோடி பேசியுள்ளார். […]

Sports

கே.பி.ஆர் கல்லூரியில் விளையாட்டு விழா

கே.பி.ஆர் கலை அறிவியல் மற்றும் ஆராய்ச்சிக் கல்லூரியின், உடற்கல்வி துறை சார்பாக விளையாட்டு விழா கொண்டாடப்பட்டது. கொடியேற்றத்துடன் துவங்கிய இந்நிகழ்வில், கல்லூரி மாணவர்கள் யோகா மற்றும் ஜிம்னாஸ்டிக்ஸ் கலைகளின் மூலம் தங்கள் தனித்திறனைக் காட்சிப்படுத்தினர். […]

General

இனி வீட்டிலிருந்தே வேலை செய்வதற்கான வாய்ப்புகள் அதிகம் – ஆய்வில் தகவல்

கொரோனா பெருந்தொற்று காரணமாக பொது முடக்கம் ஏற்பட்டதால் பல நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களை வீட்டில் இருந்தே பணியாற்ற அறியுறுத்தி அவர்களுக்கான வசதிகளை செய்து கொடுத்திருந்தனர். ஆனால் தற்போது கொரோனா தொற்று குறைந்து அனைவரும் இயல்பு […]

News

எல்ஜி அறிமுகப்படுத்தும் போர்ட்டபிள் ஏர் கம்ப்ரஸர்

முன்னணி ஏர்-கம்பிரஸர் உற்பத்தியாளர்களில் ஒன்றான எல்ஜி எக்யூப்மென்ட்ஸ் ‘எஸ்கான் 2022’ இல் உயர் செயல்திறன், ஆற்றல் திறன் கொண்ட மின்சார மற்றும் டீசல் போர்ட்டபிள் ஏர் கம்ப்ரஸர்களை அறிமுகப்படுத்தியுள்ளது. மின்சாரத்தில் இயங்கும் PG 110E […]

News

எஸ்.என்.எஸ் இராஜலட்சுமி கல்லூரியில் ‘மிராரி – 2022’ போட்டி

கோவையில் உள்ள டாக்டர் எஸ்.என்.எஸ்  இராஜலட்சுமி கலை அறிவியல் கல்லூரியில் மாணவர்களின் பல்வேறு திறமைகளை வெளிப்படுத்தும் விதமாக கல்லூரிகளுக்கிடையே ‘மிராரி – 2022’ போட்டி நடைபெற்றது. கல்லூரியின் தாளாளர் இராஜலட்சுமி, தலைவர் சுப்பிரமணியன், தொழில்நுட்ப இயக்குனர் […]

News

தமிழகத்தில் 10 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம்

தமிழகத்தில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக 10 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள வானிலை […]