News

சபாஷ்…டூ வீலருக்கும் சேர்த்து கான்கிரீட்

வேலூர் மாநகராட்சியில் இரவோடு இரவாக போடப்பட்ட சாலைப்பணியால், தன் கடமை உணர்ச்சிக்கு அளவில்லாமல், சாலையோர நின்ற இருசக்கர வாகனத்துக்கும் சேர்த்து கான்கிரீட் போட்டதால் மக்களிடையே அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது. வேலூரில் மாநகராட்சி ஸ்மார்ட் சிட்டி திட்டம் […]

News

இந்தியாவுக்கு வழிகாட்டும் மாநிலம் தமிழ்நாடு – முதலமைச்சர் ஸ்டாலின்

திருப்பத்தூரில் ரூ. 109.71 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள புதிய மாவட்ட ஆட்சியர் அலுவலக திறப்பு விழா புதன்கிழமை நடைபெற்றது. இதில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு அலுவலகத்தை ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். […]

News

பாதுகாப்பற்றதாக மாறும் காந்திபுரம் பேருந்து நிலையம் – நடவடிக்கை எடுக்க வானதி சீனிவாசன் வலியுறுத்தல்

கோவை காந்திபுரம் பேருந்து நிலையம், இரவு நேரங்களில் பாதுகாப்பற்றதாக மாறிவிட்டது என்வும், பாதுகாப்பை பலப்படுத்த இரவு நேரங்களில் காவல் துறை ரோந்து பணியில் அதிக காவலர்களை ஈடுபடுத்த வேண்டும் எனவும் பாஜக மகளிரணி தேசியத் […]

Technology

இணையம் இல்லாமலேயே இனி ஜிமெயில் பயன்படுத்தலாம்!

இணையத் தொடர்பின்றி மின்னஞ்சல் பார்க்­கும் வச­தியை கூகுள் நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த அம்சத்தின் படி, பயனர்கள் இணையத் தொடர்பின்றி மின்னஞ்சல்களை படிக்கவும், பதிலளிக்கவும், தேடவும் முடியும். 2021 ஆம் ஆண்டின் நிலவரப்படி உலகெங்கிலும் 1.8 […]

News

ஆஸ்கர் கமிட்டியில் உறுப்பினராக நடிகர் சூர்யா தேர்வு

இந்திய அளவில் வரவேற்கப்பட்டுள்ள திரைப்படங்களில் நடித்துள்ள சூர்யா ஆஸ்கர் கமிட்டியின் உறுப்பினராக அழைக்கப்பட்டு கௌரவிக்கப்பட்டுள்ளார். சூர்யா நடித்த சூரரைப் போற்று திரைப்படம் உலகளவில் பேசப்பட்ட படம். அதே போல, ஜெய் பீம் இந்திய அளவில் […]

News

வெளிவரும் தமிழர் நாகரிகம்: கீழடியில் சுடுமண் கிண்ணங்கள் கண்டெடுப்பு!

சிவகங்கை மாவட்டம் கீழடியில் நடைபெறும் வரும் 8 ம் கட்ட அகழாய்வில் இரு வண்ண சுடுமண் கிண்ணங்கள் கண்டறியப்பட்டுள்ளன. கீழடி, அகரம், கொந்தகை ஆகிய மூன்று தளங்களிலும் தமிழக தொல்லியல் துறை சார்பில் அகழாய்வு […]

News

எஸ்.என்.எஸ். கல்வி குழுமம் சார்பாக கல்வி உதவித்தொகை

எஸ்.என்.எஸ். கல்வி குழுமங்களின் சார்பாக, சரவணம்பட்டியில் உள்ள டாக்டர் எஸ்.என்.எஸ்.ராஜலட்சுமி கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நிறுவனர் கல்வி உதவித் தொகை மற்றும் விருது வழங்கும் விழா நடைபெற்றது. இதில், எஸ்.என்.எஸ். கல்வி குழுமங்களின் […]

News

இங்கிலாந்தில் குரங்கு அம்மை நோய் அதிகம்

இங்கிலாந்தில் அதிகரித்து வரும் குரங்கு அம்மை நோயினால் 1,076 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக, அந்நாட்டு சுகாதாத்துறை அமைப்பு தெரிவித்துள்ளது. இந்த குரங்கு அம்மை நோய் கடந்த 26ம் தேதிக்கு பிறகு 1,076 பேருக்கு பாதித்ததாக, ஆய்வக […]