
கற்பகம் கல்லுரியில் பொங்கல் விழா
கோவை ஒத்தக்கால்மண்டபம் கற்பகம் பொறியியல் கல்லூரியில் 12.01.2021 அன்று பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. இவ்விழாவினை கற்பகம் பொறியியல் கல்லூரியின் முதல்வர் விஜயகுமார் தொடங்கி வைத்தார். வெவ்வேறு துறைகளைச் சார்ந்த ஆசிரியப் பெருமக்கள் 5 குழுக்களாக […]