Food

‘போலார் பேர்’ கோவையில் புதிய கிளை துவக்கம்

கோவை காளப்பட்டி சாலை நேருநகரில் ‘போலார் பேர் தி ஐஸ் கிரீம் சண்டே ஜோன்’ (Polar Bear The Ice Cream Sundae Zone) தனது 4வது கிளையை திறந்துள்ளது. இதனை மாதம்பட்டி குழுமத்தின் […]

News

புத்தாண்டு கொண்டாட தடை-ஆட்சியர் அறிவிப்பு

புத்தாண்டு அன்று பொதுமக்கள் கூட்டம் கூடுவதை தவிர்க்க வேண்டும் ஆட்சியர் வேண்டுகோள் கோவை மாவட்ட ஆட்சியர் சமீரன் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் நோய்த்தொற்று பரவும் அபாயம் இருப்பதால், கோயம்புத்தூர் மாவட்டத்தில் 2022 – […]

News

யானைகள் மீது பட்டாசுகளை வீசி எறியக் கூடாது வனத்துறையினர் எச்சரிக்கை

கிராமங்களுக்குள் நுழையும் காட்டு யானைகளின் மீது பட்டாசுகளை வீசி எறியக் கூடாது என, வனத்துறை எச்சரித்துள்ளது. கோவை புறநகர் பகுதிகளில், காட்டு யானைகளின் நடமாட்டம் அதிகரித்து வருகிறது. குறிப்பாக, சின்னதடாகம், நஞ்சுண்டாபுரம், நரசிம்ம நாயக்கன்பாளையம், […]

News

பருவ நிலைக்கு ஏற்ப செயல்படும் மகரந்தம் – ஆய்வில் தகவல்

மகரந்த செறிவில், காற்று மாசுபடுத்திகள் தாக்கத்தை ஏற்படுத்துகின்றன எனவும், பலவகையான மகரந்தங்கள் பருவநிலைகளுக்கு ஏற்ப தனித்துவமான முறையில் செயல்படுகின்றன என ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. மகரந்தங்கள் காற்றில் கலந்து, நாம் சுவாசிக்கும் காற்றின் அங்கமாகின்றன. மனிதர்கள் […]

Education

நேரு கல்லூரியில் புரிந்துணர்வு ஒப்பந்தம்

நேரு கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்குவதற்காக பல்வேறு நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திடும் நிகழ்வு நடைபெற்றது. இதில் 20 நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது. உள் தரக் கட்டுப்பாட்டு நிர்ணய […]

News

ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரி மாணவர்கள் தேசிய அளவில் சாதனை

இம்பீரியல் சொசைட்டி ஆப் இன்னோவேட்டிங் இன்ஜியர்ஸ் மற்றும் ஹீரோ எலக்ட்ரிக் பஞ்சாப், சண்டிகர் குழுமம் கல்லூரிகள் இணைந்து நடத்திய தேசிய அளவிலான இ – பைக் சேலஞ்சில் ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்ப கல்லூரியின் மெகட்ரான்ஸ் […]

News

டிடிசிபி அப்ரூவல் தடையால் பத்திர பதிவு செய்வதில் சிக்கல் – அகில இந்திய ரியல் எஸ்டேட் கூட்டமைப்பினர்

தமிழகம் முழுவதும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள வீட்டு மனைகளுக்கான டிடிசிபி அப்ரூவல் திட்டங்களை உடனடியாக வழங்க வேண்டும் என தமிழக அரசுக்கு ரியல் எஸ்டேட் அபிவிருத்தியாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். அகில இந்திய ரியல் எஸ்டேட் அபிவிருத்தியாளர்கள் […]