News

காந்திபுரம் பேருந்து நிலையத்தில் தற்காலிக காய்கறி மார்கெட்

கோவை மாநகராட்சி காந்திபுரம், மாநகர பேருந்து நிலையத்தில் செயல்பட்டு வரும் தற்காலிக காய்கறி மார்க்கெட் இன்று (31.03.2020) மாவட்ட ஆட்சித்தலைவர் ராசாமணி நேரில் ஆய்வு மேற்கொண்டனர். இவ்வாய்வின்போது, மாநகராட்சி உதவி ஆணையர் மகேஷ்குமார் உள்ளிட்ட […]

News

கேஐடி கல்லூரி ‘கொரோனா’வுக்கு தற்காலிக அர்ப்பணிப்பு

கோவை கலைஞர் கருணாநிதி தொழில்நுட்பக் கல்லூரி (கேஐடி) வளாகம் முழுவதும் கொரோனா சிகிச்சைக்காக அர்ப்பணிப்பு செய்யத் தயாராக இருப்பதாக கல்லூரி நிறுவனத் தலைவர் பொங்கலூர் நா.பழனிச்சாமி தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பில், கோவை […]

News

பிரதமரின் நிவாரண நிதிக்கு ரூ.25 கோடி டிவிஎஸ் மோட்டார்ஸ் நிறுவனம் வழங்கியது

கோவிட் –19 தொற்றுநோய்க்கு எதிராக போராட, டிவிஎஸ் மோட்டார்ஸ் நிறுவனம் ரூ.25 கோடியை பாரத பிரதமர் நிவாரண நிதிக்காக அளித்துள்ளது. டிவிஎஸ் கிரெடிட் சர்வீஸ் லிமிடெட், சுந்தரம் கிளைடான் லிமிடெட் மற்றும் இதன் குழும […]

News

இலவச ஷோப் ஆயில் வழங்கிய ஏ. டி. ராஜன்

ராமநாதபுரம் மற்றும் கணேசபுரம் ஆகிய பகுதிகளில் முன்னாள் கவுன்சிலர் மற்றும் பாஜக கட்சி உறுப்பினர் ஏ. டி. ராஜன் இலவசமாக கைகழுவும் ஷோப் ஆயில் வழங்கினார்.